முகப்பு
செய்திகள்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள தெலுங்குப் படம்: முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு!

2014-ல் ரஜினி நடித்த லிங்கா படத்தை இயக்கினார் கே.எஸ். ரவிக்குமார். அதற்குப் பிறகு

Updated On : 26 அக்டோபர், 2019 at 3:56 PM
பகிர்:

2014-ல் ரஜினி நடித்த லிங்கா படத்தை இயக்கினார் கே.எஸ். ரவிக்குமார். அதற்குப் பிறகு அவர் வேறு மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வரும் ரூலர் என்கிற தெலுங்குப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

2016-ல் ஒரு கன்னடப் படத்தையும் 2018-ல் ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கிய கே.எஸ். ரவிகுமார் தற்போது பாலகிருஷ்ணா நடித்துள்ள ரூலர் படத்தை இயக்கி வருகிறார். சோனல் செளகான், வேதிகா போன்றோரும் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரூலர் படம் டிசம்பர் 20 அன்று வெளியாகவுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.