செய்திகள்

தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள ஆக்‌ஷன் பட டிரெய்லர்

எழில்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் - ஆக்‌ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை- ஹிப்ஹாப் தமிழா. தயாரிப்பு - டிரிடண்ட் ஆர்ட்ஸ். விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். 

அயோக்யா படத்துக்குப் பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது. 

ஆக்‌ஷன் படத்தின் டிரெய்லர் தீபாவளி தினமான நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT