செய்திகள்

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்!

இப்படத்துக்கு தி கால் செண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன... 

எழில்

ஜெஃப்ரே கீ சின் இயக்கும் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ள படத்தின் மூலமாக ஹாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார் நடிகை காஜல் அகர்வால். இப்படத்துக்கு தி கால் செண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இரு மொழிகளிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். தெலுங்குப் பதிப்பில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவர் தான் தயாரிக்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்த காஜல் அகர்வால், அடுத்ததாக குயின் படத் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்

காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிா்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT