செய்திகள்

யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார் பாரதிராஜா!

பிரபல இயக்குநர் பாரதிராஜா, என் இனிய தமிழ் மக்களே என்கிற யூடியூப் சேனலை விரைவில் தொடங்கவுள்ளார்.

எழில்

சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி திரையுலகக் கலைஞர்களும் யூடியூப் சேனல் தொடங்கும் காலமிது.

பிரபல இயக்குநர் பாரதிராஜா, என் இனிய தமிழ் மக்களே என்கிற யூடியூப் சேனலை விரைவில் தொடங்கவுள்ளார். இதுகுறித்த செய்தியை விடியோப் பதவின் வழியாகத் தகவல் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. என் இனிய தமிழ் மக்களே யூடியூப் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் அவர் உரையாடவுள்ளார் என்று சீனு ராமசாமி, தன்னுடைய விடியோ பதிவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT