முகப்பு
செய்திகள்

காஞ்சனா-3 படத்தின் மிரட்டும் மோஷன் போஸ்டர்

நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3-ஆம் பாகத்தின் மோஷன் போஸ்டரை சன் பிக்சர்ஸ் செவ்வாய்கிழமை வெளியிட்டது.

Updated On : 15 ஜனவரி 2019, 2:50 pm IST
பகிர்:

நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3-ஆம் பாகத்தின் மோஷன் போஸ்டரை சன்பிக்சர்ஸ் செவ்வாய்கிழமை வெளியிட்டது.

நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் திரைப்படம் காஞ்சனா-3. முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 3-ஆம் பாகத்தை உருவாக்கி வருகிறார். 

இதில், ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி, சூரி, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெற்றி மற்றும் சர்வேஷ் முராரி ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இசை டூ பா டூ.

Advertisement

Advertisement

இந்நிலையில், காஞ்சனா-3 படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பொங்கல் திருநாளன்று வெளியிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.