செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடித்த குட்லக் சகி பட டீசர்!

தெலுங்கில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் டப் ஆகியுள்ளது.

DIN

பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குகுனூர் இயக்கியுள்ள முதல் தெலுங்குப் படம் - குட்லக் சகி.

கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜகபதி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

தெலுங்கில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் டப் ஆகியுள்ளது. நாகேஷ் குகுனூர் 2 தேசிய விருதுகளும் 7 சர்வதேச விருதுகளும் பெற்றுள்ளார்.

குட்லக் சகி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினர் வாக்குகளை நீக்க பாஜக முயற்சி: அகிலேஷ் குற்றச்சாட்டு!

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 3 ஆவது நாளாக மறியல்!

வாய்ப்பு கிடைத்தால் பிரதமரை மாற்றிவிடுவேன்: கிஷோர்

மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல்... என் மகன் என்ன தீவிரவாதியா? - அஜித்குமாரின் தாய் வேதனை!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT