சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா: டிரெய்லர் வெளியீடு!
சந்தானம், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, அனகா, முனீஸ்காந்த் போன்றோர்...
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM
கார்த்திக் யோகி இயக்கியுள்ள டிக்கிலோனா படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பலூன் இயக்குநர் சினிஷ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
சந்தானம், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, அனகா, முனீஸ்காந்த் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா.
Advertisement
டிக்கிலோனா படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.