முகப்பு
செய்திகள்

ஊரடங்கில் படமாக்கப்பட்ட பஹத் பாசில் படம்: டிரெய்லர் வெளியீடு

செல்போன் மூலமாகப் படமாக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லரை நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்

Updated On : 25 ஆகஸ்ட், 2020 at 3:41 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:41 PM

பஹத் பாசில், ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள படம் - சி யூ சூன். 

ஊரடங்குக் காலத்தில் செல்போன் மூலமாகப் படமாக்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லரை நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 1 அன்று வெளியாகவுள்ளது.  

Advertisement

இதற்கு முன்பு பஹத் பாசிலும் மகேஷ் நாராயணனும் டேக் ஆஃப் படத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.