செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் ஒரு பக்க கதை: டீசர் வெளியீடு

ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 25 அன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கிய படம் - ஒரு பக்க கதை.

2015-ல் வெளியாக இருந்த இந்தப் படம் பல காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 25 அன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஒரு பக்க கதை படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கினார். 2018-ல் அது வெளியானது.

ஒரு பக்க கதையின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

பொன்னான வாய்ப்பு..! சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி!

ஆதார் கார்டு சரியான அடையாள ஆவணம் அல்ல! : உச்ச நீதிமன்றம் | செய்திகள்: சில வரிகளில் | 12.8.25

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

SCROLL FOR NEXT