முகப்பு
செய்திகள்

பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா: ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா. கடவுளுக்கு உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வழங்கட்டும்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார் ரஜினி. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி எனப் பலரும் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள். 

இந்நிலையில், ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா. கடவுளுக்கு உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வழங்கட்டும் என்று கூறியுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →