முகப்பு
செய்திகள்

பா. இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படப்பிடிப்பு நிறைவு

சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை இயக்குநர் பா. இரஞ்சித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். 

ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி.

சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை இயக்குநர் பா. இரஞ்சித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →