முகப்பு
செய்திகள்

அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள மாதவனின் மாறா: டிரெய்லர் வெளியீடு

மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது.

Updated On : 29 டிசம்பர், 2020 at 11:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

மாதவன் நடித்துள்ள மாறா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். 

அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாக இருந்தது. ஆனால் ஜனவரி 8 அன்று வெளியாகும் என பிறகு அறிவிக்கப்பட்டது. மாதவன் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியானதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறா படமும் ஓடிடியில் வெளியாகிறது.

Advertisement

மாறா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.