முகப்பு
செய்திகள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர்: போஸ்டர் வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2020 at 11:55 AM
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்காக டாக்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.