செய்திகள்

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு பட டிரெய்லர்

DIN

2012-ல் ஆயுஷ்மண் குர்ரானா, யாமி கெளதம், அன்னு கபூர், பூஜா குப்தா நடிப்பில் ஷுஜித் சிர்கார் இயக்கிய ஹிந்திப் படம் - விக்கி டோனர் (Vicky Donor). நடிகர் ஜான் ஆப்ரஹாம் இப்படத்தைத் தயாரித்தார். சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேசிய விருதைப் பெற்றதோடு நன்கு ஓடி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. 

இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்துக்கு தாராள பிரபு என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கிருஷ்ண மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். தன்யா ஹோப், விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT