முகப்பு
செய்திகள்

பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள்!

பிப்ரவரி மாதம் பல முக்கியமான தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன....

Updated On : 25 ஜனவரி, 2020 at 5:29 PM
பகிர்:

கடந்த சில நாள்களாகப் புதிய தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த தகவல்களை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

அதன்படி, பிப்ரவரி மாதம் பல முக்கியமான தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன. மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் நடைபெறும் என்பதால் பிப்ரவரியில் இப்படங்கள் வெளிவருகின்றன. 

பிப்ரவரி 7

Advertisement

ஜீவா நடித்துள்ள சீறு
மணி ரத்னம் தயாரித்துள்ள வானம் கொட்டட்டும்

பிப்ரவரி 14

ஹிப்ஹாப் தமிழாவின் நான் சிரித்தால் 
அசோக் செல்வனின் ஓ மை கடவுளே

பிப்ரவரி 21

அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா
பிரபு தேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.