'எப்.ஐ.ஆர்' திரைப்பட டீசர் 
செய்திகள்

விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்பட டீசர்

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிலாகி பெரு வெற்றியடைந்த ராட்சசன்' படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் எப்.ஐ.ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறா

இந்த படத்தின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த படத்தை சுஜாதா என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் ஆனந்த் சாய் என்பவர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர்  திங்களன்று வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT