செய்திகள்

சுசாந்த் சிங் நடித்த தில் பேச்சாரா படம்: டிரெய்லர் வெளியீடு!

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சுசாந்த் சிங் நடித்த தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

DIN

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சுசாந்த் சிங் நடித்த தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்லாந்தில் வெள்ளம்! 145 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்! தரைக்காற்றுடன் சாரல் மழை!

முதல்முறையாக யு-17 உலகக் கோப்பை வென்ற போர்ச்சுகல்! ரொனால்டோவும் வரலாறு படைப்பாரா?

ஓ, காதலே..! தனுஷின் தேரே இஷ்க் மே - திரை விமர்சனம்

காற்று சுத்திகரிப்பான்கள் மீதான ஜிஎஸ்டி நீக்க கேஜரிவால் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT