செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா: முதல் பாடல் வெளியீடு!

DIN

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இப்படத்தின் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள். மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, 90 நாள்கள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் 25% படப்பிடிப்பு மீதமுள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT