லைஃப்ஸ்டைல் பத்திரிகையை அலங்கரித்த நடிகை தீபிகா படுகோனின் படங்கள்!
எல்லே பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட தீபிகா படுகோனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன
எல்லே இந்தியா என்கிற லைஃப்ஸ்டைல் பத்திரிகையின் மார்ச் இதழின் அட்டைப் படத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.
எல்லே பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட தீபிகா படுகோனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.