கவிஞர் வைரமுத்து 
செய்திகள்

சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை: வைரமுத்துவின் 'மதுக்கவிதை '

‘சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை’ என்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

DIN

சென்னை: ‘சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை’ என்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மது என்பது -

அரசுக்கு வரவு;

அருந்துவோர் செலவு.

மனைவிக்குச் சக்களத்தி;

மானத்தின் சத்ரு.

சந்தோஷக் குத்தகை;

சாவின் ஒத்திகை.

ஆனால்,

என்ன பண்ணும் என் தமிழ்

மதுக்கடைகளின்

நீண்ட வரிசையால்

நிராகரிக்கப்படும்போது?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT