முகப்பு
செய்திகள்

நாங்க இந்தியாவே இல்லைனு எழுதிக்கோ: க/பெ. ரணசிங்கம் பட டீசர் வெளியீடு

சாதி மத அரசியலைத் தாண்டி தண்ணியையும் காத்தையும் வைச்சுதான் மொத்த உலக அரசியலும் நடக்கப் போகுது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம்.

ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

உதாரணமாக சில வசனங்கள்:

சாதி மத அரசியலைத் தாண்டி தண்ணியையும் காத்தையும் வைச்சுதான் மொத்த உலக அரசியலும் நடக்கப் போகுது.

இது புறம்போக்கு இடம் சார். இதை எப்படி சார் பட்டா போட்டீங்க...?

நல்லா யோசிச்சுப் பாரு, உன்னாலயும் என்னாலயும் 2000 பேருக்கு வேலை தர முடியுமா?

2000 பேருக்கு வேலை போட்டு கொடுத்துட்டு, விவசாயம் பண்ணிட்டு இருந்த 50,000 பேரை நிப்பாட்டுனா எப்படி சார்?

முழு கட்டுரையைப் படிக்க →