படம் - instagram.com/reneesen47/ 
செய்திகள்

நடிகையாக அறிமுகமாகியுள்ள சுஷ்மிதா சென் மகள்

இப்படத்தின் டிரெய்லரை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா சென். 

DIN

பிரபல நடிகை சுஷ்மிதா சென்னின் மகள் ரேனீ சென் நடிகையாகியுள்ளார்.

சுட்டாபாஸி என்கிற குறும்படத்தில் ரேனீ நடித்துள்ளார். கபீர் குரானா இயக்கிள்ள இப்படத்தின் டிரெய்லரை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா சென். 

1994-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் சுஷ்மிதா சென். 1996 முதல் திரைப்படங்களில் நடித்து வரும் சுஷ்மிதா சென், 2010-ல் நோ பிராப்ளம் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்தார். அதன்பிறகு 2015-ல் நிர்பாக் என்கிற வங்காளப் படத்தில் நடித்தார். 5 வருடங்களுக்குப் பிறகு ஆர்யா என்கிற இணையத் தொடரில் அவர் நடித்துள்ளார். 

சுஷ்மிதாவின் சகோதரர் ராஜீவ் சென், நடிகராக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். நடிகர் விவேக் ஓப்ராய் தயாரிக்கும் இடி: கேன் யூ சால்வ் யுவர் ஓன் மர்டர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT