செய்திகள்

அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு: டீசர் வெளியீடு

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள புதிய படம் - அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.

DIN

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள புதிய படம் - அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.

ஓடிடி, யூடியூப் என இணைய உலகில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள டிரெண்ட் லவுட் நிறுவனம், முதல்முறையாகப் படத்தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் பிரபல பாடகி உஷா உதூப் நடித்துள்ளார். முதல்முறையாகக் கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

2015-ல் ஷமிதாப் என்கிற ஹிந்திப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான அக்‌ஷரா - விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அக்னிச் சிறகுகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

நெல்லையில் மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினா் கைது

இன்றைய மின் தடை: கந்தம்பட்டி

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: அதிகளவில் வந்த விடுபட்டவா்கள்

SCROLL FOR NEXT