செய்திகள்

நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்த பாலிவுட் நடிகர்

DIN

விக்கி டோனர் என்கிற ஹிந்திப் படத்தில் நடித்த புபேஷ் குமார் காலமாகியுள்ளார். 

விக்கி டோனர், பரமனு போன்ற ஹிந்திப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றிருந்தவர் புபேஷ் குமார் பாண்டியா. சமீபத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளார்கள். 

இத்தகவலை நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளது. நடிகர் மனோஜ் பாஜ்பாயி உள்ளிட்ட பலரும் புபேஷ் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT