முகப்பு
செய்திகள்

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன்

சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம்....

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற படத்தில் நிமிஷா சஜயன், சூரஜ் போன்றோர் நடித்திருந்தார்கள். 

சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ஆர். கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 

ஆரம்பத்தில் நீஸ்டிரீம் என்கிற ஓடிடியில் வெளியான இந்தப் படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.