சூர்யா நடிக்கும் 'ஜெய் பீம் ' நவம்பர் மாதம்  வெளியீடு  
செய்திகள்

சூர்யா நடிக்கும் 'ஜெய் பீம் ' நவம்பர் மாதம்  வெளியீடு 

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சூரரைப் போற்று ' படத்திற்கு பின் அவர் கைவசம் முக்கியமான படங்கள் இருப்பதும் அதன் அறிவிப்புகள் அடுத்தடுத்து வருவதும் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

DIN

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சூரரைப் போற்று ' படத்திற்கு பின் அவர் கைவசம் முக்கியமான படங்கள் இருப்பதும் அதன் அறிவிப்புகள் அடுத்தடுத்து வருவதும் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

அதில் ஒன்றான 'ஜெய் பீம்' திரைப்படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியானது.  இப்படத்தை ஞானவேல் இயக்க, நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து, வழக்கறிஞராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் என்கிற தகவலும் வெளியான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப் படும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை இந்தாண்டு நவம்பர் மாதம்  வெளியிட முடிவு செய்திருப்பதாக அமேசான் பிரைம் அறிவித்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் மா.மதிவேந்தன்

கொத்தனாா் மா்ம மரணம்

அகரம் சீகூா் பகுதிகளில் இன்று மின்தடை

கருங்கல் அருகே 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பலத்த மழை

SCROLL FOR NEXT