முகப்பு
செய்திகள்

விரைவில் திருமணம்: நடிகை வித்யுலேகா நீச்சல் குளத்தில் தோழிகளுடன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

விரைவில் திருமணமாகவுள்ள வித்யுலேகா, தனது தோழிகளுடன் இணைந்து பேச்சுலரேட் பார்ட்டியைக் கொண்டாடியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

நடிகர் மோகன் ராமனின் மகளான வித்யுலேகா, 2012-ல் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். ஜில்லா, வீரம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, புலி, வேதாளம் எனப் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழ்ப் படங்களுக்கு இணையாக ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 

வித்யுலேகாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 அன்று  திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வித்யுலேகாவைத் திருமணம் செய்யவுள்ள சஞ்சய், டயட்டிசியனாகவும் தொழிலதிபராகவும் உள்ளார். 

இந்நிலையில் விரைவில் திருமணமாகவுள்ள வித்யுலேகா, தனது தோழிகளுடன் இணைந்து பேச்சுலரேட் பார்ட்டியைக் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டகிராமில் வெளியாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →