செப்.10-இல் வெளியாகிறது சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’ 
செய்திகள்

செப்.10-இல் வெளியாகிறது சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படம் கரோனா தொற்று காரணமாக வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. 

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்க்கியுள்ள இந்தத் திரைப்படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரித்திருக்கிறார். நடிகர்கள் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

SCROLL FOR NEXT