செய்திகள்

'என்னப் போயி ஜாதி வெறியன்னு பேச வச்சு' - ருத்ரதாண்டவம் ஆட வருகிறார் திரௌபதி இயக்குநர்

​இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் படத்தின் டிரெய்லர் வெளியானது.

DIN


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் படத்தின் டிரெய்லர் வெளியானது.

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, நடிப்பில் மோகன் ஜி இயக்கிய திரௌபதி படம் கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. இயக்குநர் மோகனின் அடுத்த படம் ருத்ரதாண்டவம். இதில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன், ரிச்சர்ட், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை மாலை வெளியானது. திரௌபதி டிரெய்லர் சர்ச்சைகளை ஏற்படுத்தியதைப்போல, இந்தப் படத்தின் டிரெய்லரிலும் பல்வேறு அரசியல் வசனங்கள்  இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT