முகப்பு
செய்திகள்

ஆரம்பிக்கலாமா? வெளியானது பிக்பாஸ் டீசர்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் செவ்வாய்க்கிழமை மாலை வெளியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
ஆரம்பிக்கலாமா? வெளியானது பிக்பாஸ் டீசர்
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் செவ்வாய்க்கிழமை மாலை வெளியானது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியின் 5ஆவது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பிக்பாஸ் - 5 நிகழ்ச்சியின் டீசர் வெளியானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →