செய்திகள்

இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்

இயக்குநரின் சிவாவின் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் அவருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். 

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

சில ரஜினிகாந்த் ரசிகர்களுக்குமே திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்,  அவருக்கு தங்க செயின் பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.  மேலும் நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, சதிஷ், வேல ராமமூர்த்தி, ஜெகபதி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம்: உதயநிதி ஸ்டாலின்

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

திருமணம் செய்துவைக்க கோரி தந்தையை வெட்டிக் கொன்றாா் மகன்

கிராமங்களில் பெற்ற அனுபவம்தான் பிரதமரின் திட்டங்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

தலைமை அஞ்சல் நிலையத்தில் தூய்மையே சேவை உறுதியேற்பு

SCROLL FOR NEXT