முகப்பு
செய்திகள்

பாகுபலி, ஆர்ஆர்ஆர் பிரபலத்துடன் இணையும் சல்மான் கான்

பைரங்கி பைஜான் 2 படத்துக்காக பாகுபலி, ஆர்ஆர்ஆர் பிரபலத்துடன் சல்மான் கான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செய்திகள்

பாகுபலி, ஆர்ஆர்ஆர் பிரபலத்துடன் இணையும் சல்மான் கான்

பைரங்கி பைஜான் 2 படத்துக்காக பாகுபலி, ஆர்ஆர்ஆர் பிரபலத்துடன் சல்மான் கான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆன்டிம் படம் ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 

இந்த நிலையில் சல்மான் கான் தனது அடுத்தப் படமாக பஜ்ரங்கி பைஜான் 2 படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜமௌலியின் அப்பாவும், பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதவுள்ளார். 

பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கபீர் கான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சல்மான் கான் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →