முகப்பு
செய்திகள்

நயன்தாரா பங்கேற்ற 'ராக்கி' பட ப்ரமோ விடியோ வெளியானது

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து வெளியிடும் ராக்கி பாடல் வெளியானது 

Updated On : 20 டிசம்பர், 2021 at 7:23 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:14 AM

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் வெளியிடும் படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா ரவி, ரோஹினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்துக்கு மதன் கார்கி, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா பங்கேற்ற ப்ரமோ விடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.