முகப்பு
செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் ‘யானை’ டீசர் வெளியீடு

அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
அருண்விஜய் நடிக்கும் ‘யானை’ டீசர் வெளியீடு
பகிர்:

அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளிட்டனர். நட்பும், துரோகமும் கலந்த கதைப் பிண்னனியில் தயாராகியிருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் நடிகை ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments