செய்திகள்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டீசர் இதோ

விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். என்.பி.ஸ்ரீகாந்த் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தீம் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சண்டைக்காட்சிகள் மிகுதியாக இருக்கும் படமாக வீரமே வாகை சூடும் என்ற எண்ணத்தை இந்த டீசர் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT