விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு 
செய்திகள்

விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது.

DIN

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது.

இயக்குநர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லிகர். குத்துச் சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. தனிஷ்க் பாக்‌ஷி, மணி சர்மா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

SCROLL FOR NEXT