விஜய் சேதுபதி நடித்த தெலுங்குப் படமான உப்பெனாவின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பஞ்சா வைஷ்ணவ் தேஜ், விஜய் சேதுபதி, கிர்த்தி ஷெட்டி நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கியுள்ள படம் - உப்பெனா. இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 2019-ல் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. அதன்பிறகு அவர் நடிக்கும் தெலுங்குப் படம் இது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.