முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய பாடல் வெளியீடு!

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். இதனால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய...

செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய பாடல் வெளியீடு!

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். இதனால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிகுமாரின் அடுத்த படம் - அயலான். இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கதாநாயகி - ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். மார்ச் 26-ல் டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாள். இதனால் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய வேற லெவல் சகோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →