முகப்பு
செய்திகள்

லிங்குசாமி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர்!

சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி அடுத்ததாக இயக்கவுள்ளார். 

ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய படங்களை இயக்கியவர் லிங்குசாமி. 

சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2006 முதல் தெலுங்குப் படங்களில் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார். தயாரிப்பு - ஸ்ரீனிவாசா சிட்டூரி. 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →