ஆர்யா நடித்துள்ள டெடி படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.
டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் அடுத்ததாக ஆர்யா, சயீஷா நடிப்பில் டெடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இசை - இமான். தயாரிப்பு - ஸ்டூடியோ க்ரீன்.
இந்நிலையில் டெடி படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மார்ச் 12 அன்று ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Teddy forgot about the release plan, so we're working on it with @arya_offl.
Trailer out tomorrow, stay tuned! #Teddy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.