முகப்பு
செய்திகள்

காஜல் அகர்வால் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் இணையத் தொடர்: டிரெய்லர் வெளியீடு!

காஜல் அகர்வால் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் இணையத் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2021 at 5:33 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:54 AM

காஜல் அகர்வால் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் இணையத் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இணையத் தொடர் - லைவ் டெலிகாஸ்ட். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது.

காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி போன்றோர் நடித்துள்ளார்கள். 

Advertisement

இந்த இணையத் தொடர் பிப்ரவரி 12 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த இணையத் தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.