செய்திகள்

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ள அருவி இயக்குநரின் வாழ்

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன், அடுத்ததாக இயக்கியுள்ள அடுத்த படம் - வாழ்...

DIN

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் - வாழ்.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிரதீப், பானு, திவா, யாத்ரா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - ப்ரதீப் குமார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வாழ் படம் வெளியாகவிருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வாழ் படம், தற்போது சோனி லைவ் ஓடிடியில் ஜூலை 16 அன்று நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: சதமடித்த ஆப்கன் வீரர் ரொனால்டோ பாணியில் கொண்டாட்டம்!

ராணுவத்தை கைவிட்டு கோழைத்தனமாக பின்வாங்கிய மோடி! பவன் கேரா

பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் - 55!

சீனப் படைகள் எல்லைக்குள் ஊடுருவியபோது மோடியின் பதில் என்ன?

இந்தியா மிகவும் ஆபத்தான அணி; ஆனால்... எம்.எஸ்.தோனி கூறுவதென்ன?

SCROLL FOR NEXT