செய்திகள்

நடிகை சரண்யா மகள் திருமணம்: படங்கள்

DIN

நட்சத்திரத் தம்பதி நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யா மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!

நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யாவுக்கு ப்ரியதர்ஷினி, சாந்தினி என இரு மகள்கள் உண்டு. இந்நிலையில் மூத்த மகள் ப்ரியதர்ஷினி, விக்னேஷை நேற்று திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். மரக்கன்று பசுமைக்கூடையைப் பரிசாக வழங்கி மணமக்களை வாழ்த்தினார் முதல்வர்.  தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை தேவதர்ஷினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. ராஜீவ் நினைவில் ராகுல் உருக்கம்

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘உபெர்’ நிறுவனம்

வாரிசு அரசியலில் ‘இந்தியா’!

மேற்குக் கரையில் 7 பாலஸ்தீனர்கள் பலி!

கடல் சீற்றம்

SCROLL FOR NEXT