செய்திகள்

நடிகை கன்னிகாவைத் திருமணம் செய்தார் கவிஞர் சினேகன் (புகைப்படங்கள்)

கமல் ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற திருமணத்தில்...

DIN

கவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை இன்று திருமணம் செய்துகொண்டார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசியராக உள்ளார் சினேகன். கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். 

நடிகை கன்னிகாவைக் காதலித்து வந்த சினேகன், கமல் ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற திருமணத்தில் தனது காதலியைக் கரம்பிடித்தார். திரையுலகப் பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT