முகப்பு
செய்திகள்

நம் உறவுக்கு என்றும் வயதில்லை: இளையராஜாவுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து

உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை. வாழ்த்துக்கள்டா

Updated On : 2 ஜூன், 2021 at 2:19 PM
படம் - twitter.com/offBharathiraja
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:51 AM


இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜா தனது 78-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தனது நீண்ட கால நண்பரான இளையராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து கூறியதாவது:

Advertisement

உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை. வாழ்த்துக்கள்டா. 

உயிர்த் தோழன்
பாரதிராஜா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.