செய்திகள்

இயக்குநா் ஜி.என்.ரங்கராஜன் காலமானாா்

DIN

சென்னை: இயக்குநா் ஜி.என்.ரங்கராஜன் (90) மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவா் ஜி.என்.ரங்கராஜன். ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பா்ட்’ ,‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளாா்.

பிரித்விராஜ் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய குமாரவேலன் இவரது மகன் ஆவாா்.

ஜி.என்.ரங்கராஜனுக்கு மனைவி சக்குபாய், மகள் பரமேஸ்வரி உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்குகள் நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT