செய்திகள்

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்: முதல் பாடல் வெளியீடு

நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடிக்கிறார்கள். 

DIN

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் - நெற்றிக்கண்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு -  ஆர்டி ராஜசேகர். 

நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நேதா எழுதிய பாடலை சிட் ஸ்ரீராம் பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT