முகப்பு
செய்திகள்

பிரேம்ஜி நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் படம் விரைவில் வெளியாகும் என பிரேம்ஜி அறிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
பகிர்:

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி நடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரேம்ஜி. கே. பிச்சாண்டி தயாரித்துள்ள இப்படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். பிரேம்ஜி இசையமைப்பில் கங்கை அமரன் பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் படம் விரைவில் வெளியாகும் என பிரேம்ஜி அறிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →