செய்திகள்

ஜூலை 23-ல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் பிரியதர்ஷன் படம்

ஏழு வருடங்களுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள ஹிந்திப் படம் - ஹங்கமா 2.

DIN

ஏழு வருடங்களுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள ஹிந்திப் படம் - ஹங்கமா 2.

பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி, மீஸான், பிரணிதா போன்றோர் நடித்துள்ளார்கள். 2003-ல் வெளிவந்த ஹங்கமா படத்தின் 2-ம் பாகம் இது. எனினும் அப்படக் கதையின் தொடர்ச்சியாக இருக்காது என பிரியதர்ஷன் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஹங்கமா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

ஹங்கமா 2 படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹங்கமா 2 படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் ஹங்கமா 2 படம், ஹாட்ஸ்டாரில் ஜூலை 23 அன்று வெளிவருகிறது. இத்தகவலை ஷில்பா ஷெட்டி இன்று அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்குவரத்துத் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் எவ்வளவு நிதி?

மே.வங்கத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த 6 வங்கதேசத்தினர் கைது!

விருமாண்டி சிவகார்த்திகேயன்... சேயோன் புரோமோ!

பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள்! - தங்கம் தென்னரசு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!

SCROLL FOR NEXT