முகப்பு
செய்திகள்

நடிகர் மாதவனுக்கு கரோனா

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் குணமடைந்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

நடிகர் மாதவன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

மாதவன் நடிப்பில் உருவான மாறா படம் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. ராக்கெட்ரி என்கிற படத்தை மாதவன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக மாதவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். பிரபல நடிகர் அமீர் கானும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இருவரும் நடித்த 3 இடியட்ஸ் படத்துடன் தொடர்புபடுத்தி மாதவன் ட்வீட் வெளியிட்டுள்ளார். 

அனைவரும் நலம். கரோனாவும் நலம் பெற்று விடும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. நான் குணமடைந்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →